தமிழில் கணினி செய்திகள்

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய அருமையான மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in at January 23, 2011
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
 
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய தளங்கள்:
Youtube

Dailymotion

Vimeo

Google videoo

Yahoo video

Megavideo

Koreus

Tubewatcher

Msn video

Video2brain

Allocine

Myspace

123video

Nothingtoxic

Reuters

Fightdump

Stupidvideos.us

Nationalgeographic

Nakedfunny

Funnyhub

Extremefunnyhumor

2.0television

Alcachondeo

Allabout-sp

Alloclips

Alpvideo

Amnt.vox

Archiwumjp2

Autsch

Bastardidentro

Billthechief

Bio-alive

Blink.dagbladet

Cheezyclips

City-tube

Clipmania

Comegetyousome

Depechemode

Docler

Dotsub

Educatedearth

Eenews

Elrella

Escapistmagazine

Eurosport

Flm

Freaknfunny

Freepiatutorials

Freevlog

Funnyplace

Funny-pranks

Gamevideos

Gprime

Guitarworld

Hispapolis

Ibravo

Iclips

Ishare.rediff

Japanesejunction

Jaycut

Jazzcorner

Jwak

Khanapakana

Kidstube

Killerchops

Kwhow.swpark

Koreanmv

Koreanmv

Learnerstv

Martialarm

Ma-tvideo.france2

Mojoflix

Movie-worlds

Mpora

Mults.spb

Mults.spb

Musiconvideo

Mymusclevideo

News.bbc

No-video

Openforum

Planet-scicast

Plusfortquelatele

Popuplace

Qik

Realmilitaryflix

Salsadynasty

Shinee

Siegener-zeitung

Smotri

Songpull

Spikedhumor

Thejesustv

Thetartcart

Tinypic

Toilette-humor

Totallycrap

Uncutvideo

Vampirefreaks

Video.haberturk


Video.libero

Tvmag

Vidmax

Virgin17

Vision.ameba

Vkadre

Westindiantube

Worldchallenge

1001filmpjes

13gb

510video

Abrutis

Abum

Afriville

Akilli

Americanidol

Aniboom

Archive

Atom

Banglatv

Bboytube

Bendecho

Bet

Bigtreff

Blackbottom

Blastro

Blip

Bofunk

Bolt

Boreme

Break

Breaktaker

Brickfist

Broadcaster

Buzzhumor

Castpost

Casttv

Ceknito

Chefkoch

Clip4e

Clipfish

Clipjunkie

Clipser

Clips-music

Clipstr

Collegeafterhours

Collegehumour

Collegeslackers

Crackle

Crunchyroll

Current

Dailyhaha

Dalealplay

Danerd

Dekhona

Disclose

Divxstage

Dogo

Dorks

Drummerworld

Dumpalink

Dumpert

Ebaumsworld

Eblogx

Ejb

Elpolvorin

Esnips

Evilchili

Evisor

Evtv1

Expotv

Eyeka

Eyespot

Fairyshare

Feelstupid

Fischer-av-medien

Fishfever

Floobs

Flukiest

Fquick

Freecaster

Freeride.se

Freestreamtube

Frozenhippo

Fuhnee

Funatico

Funmansion

Funnyjunk

Funnyordie

Funny-videos

Garagetv

Ghettotube

Godofhumor

Gooclip

Gorillafights

Greekclips

Guba

Heavy

Helpfulvideo

Holylemon


Humour

Humpingfrog

I-am-bored

Intellipoker

Jackassworld

Jokeroo

Justforlaughs

Kaouenn

Kathtube

Kewego

Killsometime

Kontraband

Lelombrik

Lemonzoo

Lescocos

Lesdebiles

Liveleak

Lulu

Milliyet

Miloyski

Motorsportvideo

Movie2k

Movielab

Movshare

Movshare

Msnbc.msn

Mtbmovies

Musictend

Myspass

Myswitzerland

Mytaratata

Myvideo.at

Myvideo.ch

Myvideo

Needlaugh

Noob.us

Novamov

Onlinecinema

Overstream

Photobucket

Pokerstrategy

Pokertube

Porkolt

Rcmovie

Reason

Revver

Road90

Rofl

Rutube

Schooltube

Sevenload

Shockinghumor

Spike

Stage264

Stagevu

Streetfire

Sunvideos

Supervatube

Tagtele

Tangle

Tetesaclaques

Theuniversitytube

Tooshocking

Toxicjunction

Trilulilu

Truetube

Tudou

Tv3.cat

Veoh

Vh1

Videojug

Videosadd

Vidics

Waarbenjij

Web

Wideo

Wimp

Wipido

Wwe

Xfire

Youku

Yourdailymedia

Youreporter

Youtubeislam

Zippyvideos

Xpock

Xtrarmal

Youtube-piy

Zubble



இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் , இந்த மென்பொருள் மூலமாக தரவிறக்கம் செய்ய முடியும்.

8 Comments:

பயனுள்ள புதுமையான மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...

i asked you to change the template

பயனுள்ள பதிவு, நன்றி.

thanks anna...ungal name sollunga....Dindigul Yaseen

yellame megavum arumai thank u sir anandan968@gmail.com

புதிதாக வந்துள்ள Torch உலாவியின் மூலம் இது போன்ற வீடியோக்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. அதனைப் பதிவிறக்கம் செய்து, இயக்கிய பிறகு, அதன் மேலே முகவரிப் பட்டைக்கு வலப்பக்கம் இரண்டாவது ‘மீடியா’ ஐகோனைத் தட்டியவுடன், வீடியோ டவுன்லோட் என்ற கோப்புறையில் பதிவிறக்கப்படுகிறது. பதிவிறக்கம் முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை. விரைவாக மற்ற மற்ற வீடியோக்கைளே முன்னோட்டமிட்டு, தேடப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment