தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோபுகளாக பதிவிறக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at June 18, 2010
பேஸ்புக்கில் உள்ள உங்களது நண்பர்களின் போடோக்களையோ அல்லது அவர்களுடைய ஆல்பத்தையோ தரவிறக்கம் (Download) செய்ய முடியாது. ஒவ்வொன்றாக மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.



பேஸ்புக்கில் உள்ள அனைத்து போட்டோக்களையும்  Pdf மற்றும் Zip கோப்புகளாக பதிவிறக்க ஒரு தளம் உதவுகிறது. Pick&Zip இந்த தளத்திற்க்கு சென்று பேஸ்புக்கின் முகவரியை கொடுது நுழைந்து கொள்ளவும்.



பின் உங்களது நண்பர்களின் பட்டியல் காண்பிக்கபடும் அதனை தேர்வு செய்து Albums தேர்வு செய்து Download செய்து கொள்ளாம்.



தரவிறக்கும் போது Pdf மற்றும் Zip பைல்களாக பதிவிறக்கி கொள்ளாம்.

0 Comments:

Post a Comment