தமிழில் கணினி செய்திகள்

தேவையற்ற மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in at November 15, 2013
கணினியில் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் குறிப்பிட்ட மென்பொருள் கணினிக்கு தேவையில்லையெனில் அதனை கணினியில் இருந்து நீக்கி கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கன்ட்ரோல் பேனல் வழியாக சென்று தேவையற்ற மென்பொருள்களை நீக்கி கொள்ள முடியும். ஒருசில நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருள்களை இதன்வழியாக நீக்கம் செய்ய முடியாது. மேலும் ஒருசில கணினியில் வைரஸ் பாதிக்கப்பட்டால் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகாது. இதனால் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க மூன்றாம் தர மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பின் அதனை ஒப்பன் செய்யவும். கணினியில் நிறுவிய அனைத்து மென்பொருள்களும் பட்டியலிடப்படும் அதில் தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து பின் அதனை நீக்கி கொள்ள முடியும்.

2 Comments:

எனது மடி கணிணியில் ஒவ்வொரு முறையும் ஆன் செய்யும் போதெல்லாம் கோரல்ட்ரா சாப்வேர் ரெஜிஸ்டர் செய்ய சொல்லி காட்டுகிறது. 15 நாள் பிறகு என் அப்போது கிளுக் செய்ய்து மாற்றுயபோது ஒவ்வொரு முறையும் நோட்டீஸ் வந்து தொல்லை கொடுக்கிறது இதை நிறுத்த வழி தெரிந்தால் சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்து கோரல்ட்ரா அப்ளிகேஷன் சரியான கீ கொண்டு நிறுவப்படவில்லை.

கிராகினை இணையம் வழியே பதிவிறக்கம் செய்து இந்த பிரச்சினையை சரி செய்யலாம், இல்லையெனில் விலைகொடுத்து இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்துங்கள் இந்த பிரச்சினை கண்டிப்பாக ஏற்பட வாய்ப்பு இல்லை.

Post a Comment