தமிழில் கணினி செய்திகள்

MS-WORD 2007- க்கான Shortcuts keys மற்றும் அந்த கீகளை எவ்வாறு காண்பது

♠ Posted by Kumaresan Rajendran in at August 29, 2010
ஆப்பிஸ் தொகுப்புக்காக பெரும்பான்மையவரால் பயன்படுத்தபடும் மென்பொருள் ஆகும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிஸ் தொகுப்பாகும் இதன் அன்மைய வெளியிடான OFFICE-2010 அனைவரிடமும் சென்று சேரவில்லை இன்றைய நிலையில் அனைவராலும் பயன்படுத்தபடுவது ஆப்பிஸ்-2007 தொகுப்பாகும். இந்த பயன்பாட்டினை செம்மையாக பயன்படுத்த உதவ பலவிதமான Shortcuts key-கள் உதவுகிறன. அவற்றில் சில Shortcuts key-கள் அனைவரும் அறிந்திருக்க கூடும். உதாரணமாக BOLD செய்ய CTRL + B , ITALIC செய்ய CTRL + I போன்ற Shortcuts key-கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இன்னும் பல கீகளை பற்றி பார்ப்போம்.

இந்த ஆப்பிஸ் தொகுப்பில் வேர்ட்க்கான Shortcut கீகளை பற்றி பார்ப்போம், முதலில் வேர்ட் டாக்குமெண்ட்யை ஒப்பன் செய்ய வேண்டும் பின்  ALT கீயை விடாமல் அழுத்தினால் Shortcut-key தெரியும்.




Alt-F = Office Button

Alt-1 = Save

Alt-2 = Undo

Alt-3 = Redo

Alt-H = Home

Alt-N = Insert tab

Alt-P = Page Layout tab

Alt-S = References tab

Alt-M = Mailings tab

Alt-R =Review tab

Alt-V =View tab



  • மற்ற Shortcut key- களை காண ALT+N கியினை ஒருசேர அழுத்தினால் தெரியும்.



 

V = to set cover page


NP = insert new blank page

B = Page break

T = Insert table

P = Insert picture

F= Insert Clip Art

SH = Insert shapes

C = Chart 

0 Comments:

Post a Comment